Poem of the day

மனிதம் வெல்லும்

நீதி செத்துப் போனதென்று
நிலமகளும் வருந்துகின்றாள்
நாதியற்ற நாங்கள் மட்டும்
நடுத்தெருவில் வாழுகின்றோம்

புரட்சி கவிதை Inthiran 14, October 2017 More

Latest Poems

நேரமில்லை...!

அன்பைப் பாராட்ட அன்னைக்கு நேரமில்லை
பிள்ளையுடன் விளையாடத் தந்தைக்கு நேரமில்லை
பொய் பேசி மகிழ்வோர்க்கு ஈதலுக்கும் நேரமில்லை
கைபேசி இருப்பதனால் காதலுக்கும் நேரமில்லை

நடப்பு கவிதை Inthiran 23, September 2017 More

உயிரோடு கலந்து விட்டான்!!!

எல்லாம் முடிந்ததென்று
ஏன்தான் அழுகின்றேன் - அவன்
என்னுக்குள் இருக்கின்றான் - என்
கண்ணுக்குள் சிரிக்கின்றான்

காதல் கவிதை Inthiran 22, September 2017 More

சாமியார்?

துறுவு அறம் பெற்றேன்
ஜீவ ஒளியை தேடி நான்
குடும்பம் துறந்தேன்
ஏனையவை ஷிவஷக்தி 22, September 2017 More

சொப்பன சுந்தரி

கண் மூடித் தூங்கையிலே
கண்ணெதிரே  வந்தாள்
கை கழுத்து மேனியெங்கும்
முத்தமழை  தந்தாள்

காதல் கவிதை சுஜாதா 22, September 2017 More

நான் அவள்...!

துணிவில்லை
என்னிடம் ஆனால்
அவள் துணியின்றி
போனதில்லை ஓரிடம் !
குட்டிக் கவிதை கஜமுகன் பிள்ளயாந்தம்பி 22, September 2017 More

பூக்களே வாடி விழுகிறது....!

கடவுளும் காதலும்....
ஒன்றுதான் ......
இரண்டையும் உணரலாம்....
அடைய முடியாது........!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 16, September 2017 More

தனிமையின் முதுமை

நெஞ்சில் பாசத்தை வைத்து 
நெருப்பை தான்  அள்ளி வைத்தது போல
பிள்ளைக்காக அன்பை பாய்ச்சி  
தன் இளைமையையும் இழந்து விட்டு
ஏனையவை கலையடி அகிலன் 16, September 2017 More

உறவுக்குள் உண்டோ?......

ஆண் இப்படி ஏன் அப்படி
என்றோர் வர வேண்டாம்
காலைப் பிடி கையைப் பிடி
வேலைப் பழு இல்லை

ஏனையவை Inthiran 16, September 2017 More

முத்தம்..

மழை வரைந்தேன்
கன்னம் வரை சாரல்
மகள்

குட்டிக் கவிதை நாதன்சொல் 14, September 2017 More

நண்பர்

நல்ல நண்பர் என்று சிலர்
நாமும் நண்பர் என்று பலர்
நித்தம் நித்தம் வந்திடுவார்
நீடூழி வாழ்க என்பர்  
நடப்பு கவிதை சுஜாதா 14, September 2017 More