Poem of the day

தனிமையின் முதுமை

நெஞ்சில் பாசத்தை வைத்து 
நெருப்பை தான்  அள்ளி வைத்தது போல
பிள்ளைக்காக அன்பை பாய்ச்சி  
தன் இளைமையையும் இழந்து விட்டு

ஏனையவை கலையடி அகிலன் 16, September 2017 More

Latest Poems

ஓரு பார்வை தந்தாயே

ஓரு பார்வை தந்தாயே - என்
காதல் தேவதையே
ஓரு வார்த்தை சொன்னாயே - என்
ஜீவன் பாடியதே
இரு விழிகள் காண இமைகள் பேச
காதல் சுகமானதே
(ஓரு பார்வை தந்தாயே)
காதல் கவிதை த.தர்ஷன் 17, January 2008 More

உனக்காக அழுவதா..? சிரிப்பதா..?

முற்றாமல் வெம்பிப் பழுத்த
மாங்காயொன்று
விழுந்து கிடந்த்தது
சித்தப்பா வீட்டு முற்றத்தில்
ஆசையோடு காத்திருந்த சித்தப்பா
அதை தொடாமல்
பார்த்துக்கொண்டே இருந்தார்
எட்டத்தில்...
ஏனையவை கவியழகன் 17, January 2008 More

கஸ்தூரி........

கவிதை எழுதத் தோன்றுதடி
கண்ணே உந்தன் பெயரை கேட்ட‌
முதல் நொடியில்!!!!
காதல் கவிதை கெட்டவன் 16, January 2008 More

பொங்கலோ பொங்கல்...!!!

உள்ளம் ஓ வென்றே பொங்க
கண்கள் குமுறிப் பொங்க
எண்ணத்துள் கோலம் பொங்க
மனதுக்குள் மண்பானை பொங்க
நடப்பு கவிதை ஹேமா 15, January 2008 More

கனவுப்பெண்

நிலா முகமே..!
தேம்ஸ் நதிக்கண்ணே
பூக்களின் பனித்துளிகள்
உனது முகப்பருக்கள்
காதல் கவிதை சுதாகரன் 15, January 2008 More

தை திருநாள்

தை மாதத்தின் திருநாளாம்
தை திருநாள்.
தரணியெங்கும் பொங்கிடும்
தமிழர்களின் திருநாளாம்
தை திருநாள்.
நடப்பு கவிதை தர்ஷன் 15, January 2008 More

பொங்கலில் பொங்குதுவே

தைத்திருநாளாம் தமிழர் பொங்கல் தனில்
தரணி எங்கும் பொங்கிடுவோம் வாரீர்
உழவன் தன் உதிரத்தை வியர்வையாக்கி
உழைத்த அறுவடையை கதிரவனுக்கு
நடப்பு கவிதை கி.குமரேசன் 15, January 2008 More

மலரும் பொங்கல்! மகிழும் பொங்கல்!

மங்களம் மலரும் பொங்கல் மனம் மகிழும் பொங்கல்
இனிக்கின்ற செங்கரும்பாய் பிறக்கின்ற தைப்பொங்கல்
தமிழர்கள் போற்றி மகிழும் கதிரவனின் தைப்பொங்கல்
ஆனந்தம் பொங்கி மகிழும் ஆதவனக்கோர் இனிய பொங்கல்
நடப்பு கவிதை அருளானந்தம் 14, January 2008 More

மண்ணின் மைந்தர்கள்...

கார்த்திகை மாதம் கார்மேகம் மட்டுமல்ல
எம் இதயங்களும் ஒரு கனம் கசிந்துருகும்
தேசத்தின் விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்டு
நம் தேசத்தை மீட்டெடுக்கப் புறப்பட்ட உன்னத புருஷர்கள்
புரட்சி கவிதை கி.குமரேசன் 13, January 2008 More

மொழியானவளே..!

நான் - உறக்கம்
நீ - கனவு

உன் வரவுக்காகவே
விடிய விடியத்
தூங்குவேன்
காதல் கவிதை அகத்தியன் 12, January 2008 More