ஏனையவை

வெள்ளோட்டம்

03, April 2013
Views 1251

ஏதேதோ  எழுதவேண்டும் என
தொடங்கிவிட்டேன் பயணத்தினை
இடைநடுவில் மயங்காமல்
தொடர்ந்து செல்ல
துணை நிற்பான்  இறைவன்
எனும் உறுதியுடன் .

முடிந்தவரை பகிர்வேன்
 என்றுமென் உணர்வுகளை
சேர்ந்து மகிழ்வதும் நெகிழ்வதும்
உங்கள் பதிலில் .