குட்டிக் கவிதை

விளங்க முடியவில்லை...

சாலினி
21, January 2013
Views 1265

காத்திருக்கவில்லை.... ஆனால்,
எதிர்பார்ப்புகள் இருந்தது.
சுலபமாக கிடைத்தது...ஆனால்,
சீக்கிரமாக போய்விட்டது...!...?
விளங்கமுடியவில்லை...
விதியின் விளையாட்டை!