காதல் கவிதை

காதல் உள்ளவரை உனக்காக...

12, August 2012
Views 5203

உனக்காகவே
மண்ணில் வந்தேன்.,
உனக்காகவே
கண்கள் திறந்தேன்.,
உன் சுவாசத்தில்
நானே கலந்திருப்பேன்..
மலர் கொண்டுதான்
உன்னை சுமப்பேன்.,
மலர் மாலையும்
சுமைதான் என்பேன்.,