கவிதைகள் - ஜாவிட் ரயிஸ்

காதல் பொறி

தூண்டிலை விழுங்கிய மீனாய்
துடி துடிக்கிறது இருதயம்
உன் காதலில் சிக்கிக்கொண்டு
காதல் கவிதை ஜாவிட் ரயிஸ் 05, March 2013 More

காதல் மீள்நிரப்பு

மீள்நிரப்பு அட்டை உண்டோ
காதலுக்கு
குறைந்ததும் நிரப்பிக்கொள்ள?
காதல் கவிதை ஜாவிட் ரயிஸ் 05, March 2013 More

காத்திருப்பு

ஒளியிழந்து நிலவு,
மௌனத்தில் ஆகாயம்,
உறக்கத்தின் மடியில்
உறைந்து போன உலகம்

காதல் கவிதை ஜாவிட் ரயிஸ் 22, May 2011 More

ஒருதலை

நான் வந்த நேரம்
நீயிருக்கவில்லை
நீ வந்த நேரம்
குட்டிக் கவிதை ஜாவிட் ரயிஸ் 01, May 2011 More

ஏன்?

நிலவை பிரிந்து வானம் விழவில்லை
நதியை பிரிந்து கரையும் அழவில்லை
உன்னை பிரிந்த நான் மட்டும் ஏன்?

காதல் கவிதை ஜாவிட் ரயிஸ் 28, December 2010 More

நிலையாமை

தங்கியிருந்த மழைத் துளிகள் எத்தனையோ
தன்னிச்சையாய் பிரிகையிலும்
தளராத கல் நெஞ்சு
காதல் கவிதை ஜாவிட் ரயிஸ் 02, October 2010 More

எதிர்ப்பு

உன் வீட்டு வேலியில்
என் வீட்டு ரோஜாக் கிளை
கத்தியோடு உனது அப்பா!
காதல் கவிதை ஜாவிட் ரயிஸ் 16, September 2010 More

விதி வைத்த முற்றுப்புள்ளி

மூச்சுக் காற்று மட்டும்
உரிமை கோரும்
ஏகாந்தமான இரவொன்றில்
உன் நினைவுகளை
கொஞ்சம் அசை போடுகிறேன்...
ஏனையவை ஜாவிட் ரயிஸ் 11, September 2010 More

இருள் கக்கும் விளக்குகள்

கனவுக் கருவறைக்குள்
கருக்கொண்டு
குறை பிரசவங்களால்
கேள்விக்குறியாய் போனது
எனது வாழ்க்கை!
காதல் கவிதை ஜாவிட் ரயிஸ் 03, June 2010 More

கேள்விக்குறி

என்னவளே!
உனக்கும் எனக்கும்
இடையில் எழுதப்பட்ட
உறவெனும் காவியத்தில்
காதல் கவிதை ஜாவிட் ரயிஸ் 02, May 2010 More