குட்டிக் கவிதை

தாயே தன்மொழி!

19, December 2017
Views 448

தாய்பெற்றாள்
தனமிரண்டால்
தமிழ் பாலே
ஊட்டி விட்டாள்
என்
மூச்சிருக்கும் வரை
தமிழ்
பேச்சிருக்கும்.

உலக மொழிகளிலும்
அன்பு
உணர்விருக்கும்
அதில்
உடலிருக்கும்
என்பால்
உயிர் இருக்கும்
தமிழ்
தாய்மொழியில்...