புரட்சி கவிதை

நாவினை உலகின் நட்டு

பிறேம்ஜி
11, December 2017
Views 472

யுத்தத்துக்கு செலவு
செய்யும் வரிப்பணம் 
மக்களுடையது
நீயும் நானும் சேர்த்த வரி பணம்
உலகத்தை அழிக்க பயன் படுகிறதே?

நாம்
நேசிக்கிற உலகத்தை நாம் இழப்பதற்கு
வரி அரசுக்கு கொடுத்து
சிறு துளி பெரு வெள்ளம்
என்பார் பழமொழிகள்
சிறுகக் கட்டிய விரி

பெரிய தாக்கம் ஏற்படுத்த
அரச பயங்கர வாதத்துக்கு
ஒரு புறம் வரிகள்
மறுபுறம் நான் யார் என்று பலம்
பாக்க நாடு பிடிக்க இரசாயன
ஏவுகணை ஏவுவது உலகும் அழியும்
நானும் அழியலாம் நீயும் அழியலாம்
நான் யார் என்ற தர்க்க
யுத்தப் பயம் வேணுமா ?
நாவினை உலகின் நட்டு
இரசாயன ஏவுகணையா ?