ஏனையவை

தனிமை..

Inthiran
20, November 2017
Views 582

பிறந்த போது வெறுமை
வளர்ந்த போது வறுமை
அறிந்த போது திறமை
அணைத்த போது அருமை
புரிந்த போது உரிமை
வெறுத்த போது சிறுமை
பிரிந்த போது கருமை
இறந்த போது பெருமை
உயர்ந்த போது இனிமை
உணர்ந்த போது தனிமை