ஏனையவை

கன்னியரும் காளையரும்!

12, September 2017
Views 389

அன்று கன்னியரும் காளையரும்
காதல் செய்த வேளைதனில்
அண்டம் தனை தாம் மறந்து
திளைத்த கதை நானறிவேன்!

இன்று வேலை அற்று போய்
செய்யும் செயலுக்கெல்லாம்
காதல் என்று பெயர் வைத்ததை
யாரறிவார்!