காதல் கவிதை

விலகவில்லை உன் நினைவுகள்...!

11, September 2017
Views 840

நீ கலைந்தே போனாலும்
கலையவில்லை....
உன் கனவுகள். . !

நீ  பிரிந்தே போனாலும்
விலகவில்லை
உன் நினைவுகள்...!

நீ மறந்தே போனாலும்.....
மறக்க வைக்கவில்லை.....
உன் நினைவு பரிசுகள்....!

நீ சேர்ந்தே போனாலும்....
சேதமாகவில்லை....
என் காதல்.......!