காதல் கவிதை

இதயமே கவனமாய் இரு...!

30, November 2015
Views 5876

புவியீர்ப்பால்
பொருட்கள் கீழே வரும்
கண் ஈர்ப்பால் ....
காதல் உள்ளே வரும் ...!
 
என்னை கவிதை
எழுத வைத்தவளே
கண்ணீர் அஞ்சலி ....
எழுத வைத்துவிடாதே ....!
 
இதயமே
கவனமாய் இரு
என்னை பார்த்து
சிரிக்கபோகிறாள்....!