Poem of the day

தனிமை..

பிறந்த போது வெறுமை
வளர்ந்த போது வறுமை
அறிந்த போது திறமை
அணைத்த போது அருமை

ஏனையவை Inthiran 20, November 2017 More

தொடர்புகளுக்கு

அன்பான வாசகர்களே,

கீழேயுள்ள படிவத்தை நிரப்பி அனுப்புவதன் மூலம் எம்மைத் தொடர்புகொள்ளலாம்

குறிப்பு: உங்களுடைய தகவல்கள் வேறு எந்த தேவைகளுக்கும் பாவிக்கப்படமாட்டாது.
loading..