கவிதைகள் - தமிழ் காதலன்

தவிப்பு...

ஓர் நாளில் ஒரு சில நொடிகள்
எனக்காய் ஒதுக்கிட மாட்டாயா - என
ஓராயிரம் முறை உனை
கேட்டுவிட்டேன் தவறிவிட்டாய்
காதல் கவிதை தமிழ் காதலன் 13, December 2017 More

போகிறேன்...!

எல்லாமாய் இருந்தவள் நீ
என்னை நீங்கிப் போனதினால்
நீங்கும் எந்தன் உயிரோடே – உன்
நினைவுகள் நீக்கிடப் போகிறேன்

காதல் கவிதை தமிழ் காதலன் 08, December 2017 More

வழி சொல்..!

தூக்கக் கலப்பு
தூங்காமல் விழிப்பு
காரணம்
கனவோடே உன் நினைப்பு

காதல் கவிதை தமிழ் காதலன் 09, October 2017 More

தமிழ(றியா)னுக்கு..!

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
அமுதின் இனிமைக்கு
வேறேது நேர்

நடப்பு கவிதை தமிழ் காதலன் 28, September 2017 More

அழகியே...!

உந்தன் துணையின்றி ஓரிரவில்
மொட்டை மாடியில்
நின்றிருந்தேன்
அண்ணார்ந்தேன்…….
காதல் கவிதை தமிழ் காதலன் 25, September 2017 More

பூவல்ல நீ...!!

பூச்சூடும் பூவுனக்கு
பூமாலை சூட்டிடவென
வாங்கி வந்த பூக்களெல்லாம்
வாசம் தொலைத்து வாடினது கண்டு
புரட்சி கவிதை தமிழ் காதலன் 12, September 2017 More

இராத்திரி இரகசியம்!!!

கடலின் மடியில் நிலா
நிலவின் அடியில் கடல்
ஒன்றை ஒன்று கட்டித் தழுவும்
காதல் வகுப்பெடுக்கும்
காதல் கவிதை தமிழ் காதலன் 07, September 2017 More

காத்திருப்பு...!

அந்தி வானம்
ஆற்றோர படுகை
ஆற்றங்கரை அருகில்
ஆலமரமொன்றின் அடியில்
காதல் கவிதை தமிழ் காதலன் 09, June 2017 More

நில்லாயோ நிலவே!!!

உன் நினைவற்ற பொழுதுகள் - என்
உயிரற்ற தருணங்கள்
அருகில்லை நீயெனினும் - அகத்தில்
நீயின்றி வேறில்லை

காதல் கவிதை தமிழ் காதலன் 09, June 2017 More

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!!!

மண்ணில் பிறக்கும் அத்தனை உயிர்க்கும்
மாற்றங்கள் எத்தனை இருந்த போதிலும்
மாற்றி அமைத்திட முடியா ஒன்று - அது
மரணம் என்னும் மாறா நியதி

நடப்பு கவிதை தமிழ் காதலன் 01, June 2017 More