கவிதைகள் - சங்கீர்த்தன் Slk

வீர மிடுக்கு!

மிசை ஏறி
அதை இசை பாடி
குருதி பசை கொண்டு
உயிர் தமிழ் தைப்பேன் சுவரில்!

புரட்சி கவிதை சங்கீர்த்தன் Slk 26, November 2017 More

இறந்து விட்டேன்!

வீழ்ந்து கொண்டேன் நான்
உன்னில் மூழ்கிக் கொண்டேன் நான்
உந்தன் நினைவை நினைத்து அதிலே
வாழ்ந்து கொண்டேன் நான்!
காதல் கவிதை சங்கீர்த்தன் Slk 18, November 2017 More

தமிழனாக!

விதைந்து கொள் மரமாக
மண்ணில் புதைந்து கொள் உரமாக
தெரிந்து கொள் போராட
கற்றுக் கொள் களமாட
ஏனையவை சங்கீர்த்தன் Slk 17, November 2017 More

அவளைக் கண்டேன்!

வைகறை பொழுதினிலே!
சுடும் சூரியன் உதிக்கையிலே!
பூ மெட்டு விரியும் சந்தம் கூட,
அறியாத தூக்கத்தின் சொப்பனத்திலே!

காதல் கவிதை சங்கீர்த்தன் Slk 17, November 2017 More

கன்னியரும் காளையரும்!

அன்று கன்னியரும் காளையரும்
காதல் செய்த வேளைதனில்
அண்டம் தனை தாம் மறந்து
திளைத்த கதை நானறிவேன்!

ஏனையவை சங்கீர்த்தன் Slk 12, September 2017 More

ஒரு பறவையின் தற்கொலை!

நெருப்பில் இருந்து கருகி
இறந்து தன் சாம்பலில் இருந்து
மீண்டும் மீண்டும்
எழும் பீனிக்ஸ் பறவை,
ஏனையவை சங்கீர்த்தன் Slk 11, September 2017 More

என் கால்கள் பாதை மாறாது!

ஓ ஈழ மண்ணே! கடல்
தாண்டிக் கதறும்
எம் உறவுகளின் குரல்
கேட்கவில்லையா உனக்கு?

புரட்சி கவிதை சங்கீர்த்தன் Slk 24, June 2017 More

ஏறு தழுவல்!

கொம்பு வைச்ச சிங்கமடா!
சீறிப் பாயும் கொம்பனடா!
பாயும் காளை முன்னே நின்று
அதை அடக்கும் வீரன் எங்கே உண்டு?
ஏனையவை சங்கீர்த்தன் Slk 07, March 2017 More

முடிவில்லாப் புரட்சி!...

விடுதலையை மூச்சாக்கி போராடும்
போராளியாக நான் இருந்திருக்க
வேண்டும்.காலம் போட்ட கோலத்தால்
என் ஜனனம் தாமதமாகி விட்டது.

புரட்சி கவிதை சங்கீர்த்தன் Slk 07, March 2017 More

நான் யார்!

என் மனதில் எழும் எண்ணங்கள்
என் பேனாக்களுக்குத் தெரியும்!
நான் சொல்வதைக் கேட்பதற்கு
நேரம் இல்லா மனிதர்களின்

ஏனையவை சங்கீர்த்தன் Slk 02, March 2017 More