கவிதைகள் - சுஜாதா

ஆற்றல் கற்றேன்

கறுப்பு மச்சம் கண்டேன் உன்
சிவப்பு உதட்டின் மேலே
கொழுப்புக் கொஞ்சங் கண்டேன் உன்
குத்தல் கதையின் முன்னே

காதல் கவிதை சுஜாதா 14, November 2017 More

கணவன் வேண்டும்

அந்திப் பொழுதில் என்
அத்தான் அருகில்
கொஞ்சிப் பேசிக்
குலவிட ஆசை

காதல் கவிதை சுஜாதா 12, November 2017 More

மோகம்

அடுப்படியில் அழுக்குடையில் -அன்று
அம்மா தந்தாள் அப்பம்
மினுக்குடையில் மின்னடுப்பில் இன்று
அப்பா தந்தார் பேர்க்கர்

நடப்பு கவிதை சுஜாதா 27, October 2017 More

போலி

கண்ணுக்கு மையடித்து
கவிதையிலே பொய்யுரைத்துக்
காமுகர்கள் வாழுகின்றார் காணாய் இதைக்
கண்டு விட்டால் நீயுலகில் ஞானி

நடப்பு கவிதை சுஜாதா 26, October 2017 More

வேட்டை நடத்து….

எங்கும் எனக்குப்
பொறுப்பு இருக்கு
என்று இறைவன்
கணக்கு இருக்கு

ஏனையவை சுஜாதா 20, October 2017 More

பணம்

பணம் பெரிது என்று தானே
பகைத்திடுவர் உறவினை
குணம் இருந்தும் பயனில்லை
குலமகளும் இங்கில்லை
ஏனையவை சுஜாதா 10, October 2017 More

வேட்கை

பட்டப் படிப்பெதற்குப்
பாவை என் அழகைத்
தொட்டுத் துலக்கிவிடு
 ராசா

காதல் கவிதை சுஜாதா 01, October 2017 More

மாயா ஜாலம்

மயக்கும் உந்தன் பார்வையே
மாயா ஜாலம் பண்ணுதே
சிவக்கும் உந்தன் மேனியே
சிதற வைக்கும் மனதையே

காதல் கவிதை சுஜாதா 23, September 2017 More

சொப்பன சுந்தரி

கண் மூடித் தூங்கையிலே
கண்ணெதிரே  வந்தாள்
கை கழுத்து மேனியெங்கும்
முத்தமழை  தந்தாள்

காதல் கவிதை சுஜாதா 22, September 2017 More

நண்பர்

நல்ல நண்பர் என்று சிலர்
நாமும் நண்பர் என்று பலர்
நித்தம் நித்தம் வந்திடுவார்
நீடூழி வாழ்க என்பர்  
நடப்பு கவிதை சுஜாதா 14, September 2017 More