கவிதைகள் - யாழ் நிலவன்

பெண் சுதந்திரம்

மஞ்சள் நிறத்திலேயே
பொதுவாக பெண்களின் சுதந்திரம்
பறிமுதல் செய்யப்படுகின்றது
காரணம்- தாலி
குட்டிக் கவிதை யாழ் நிலவன் 21, April 2016 More

விருது

ஒஸ்கார் விருது
அமைப்பால்
உலகிலே மிகச்சிறந்த
Designer விருது
குட்டிக் கவிதை யாழ் நிலவன் 19, April 2016 More

அழகியே

உலக பங்குச் சந்தையிலே இன்று
உன்னுடைய விலை சற்று
அதிகரித்து விட்டது என்றேன்.
குட்டிக் கவிதை யாழ் நிலவன் 17, April 2016 More

கண்ணுமுழி தூங்கலையே

நந்தவனம் முழுதும் தீய
வைச்சுப்போறவளே
நீ எங்கதான் போன புள்ள
உன்ன தேடித்தேடி தேயுறேனே
காதல் கவிதை யாழ் நிலவன் 10, July 2015 More

உயிரிலே

உயிரிலே புது சுகம்
நிரம்புதே என்னவளே
மனசிலே காதலும்
படருதே வெண்ணிலவே
காதல் கவிதை யாழ் நிலவன் 20, February 2015 More

உன்னைத் தேடி

வெண் முகில்கள் திரள் திரளாய்
யாரை தேடுதோ....?
என் முழுநிலா தொலைந்ததை
அவையும் அறிந்ததோ... ?
காதல் கவிதை யாழ் நிலவன் 12, November 2014 More

அம்மா...!

கல்லிலே செய்த
கடவுளை காட்டிலும்
தன் தசையிலே எனை செய்த
தாயே உயர்ந்த தெய்வம்

ஏனையவை யாழ் நிலவன் 13, October 2014 More

மறந்தவளே

கோவில் மணி கயிறப்போல
உன்னெனப்பில் தொங்குறேனே
கடல் காத்து ஜன்னல் கம்பிபோல
மெல்ல மெல்ல உக்குறேனே
காதல் கவிதை யாழ் நிலவன் 12, October 2014 More

பூக்களின் சமர்

இவள் கூந்தல் தழுவ
பூக்களுக்குள் நடக்கும்
சமரில் இன்றும்
மல்லிகைப் பூக்களே
குட்டிக் கவிதை யாழ் நிலவன் 10, October 2014 More

அவள் பிரிவாலே

என் இருதயம் லேசா கசியுதே - அதில்
அவள் நினைவுகள் மெல்ல வடியுதே
சொட்டு சொட்டா வலிகள் வளர
ஒட்டு மொத்த உசிரும் நோகுதே
காதல் கவிதை யாழ் நிலவன் 04, October 2014 More