கவிதைகள் - ஹாசிம்

அக்கரைச் சீமையில்

அக்கரைச் சீமையில
நானிங்கு உண்ணலடி
உனக்கங்க ஊட்டிவிட
உள்ளதெல்லாம் அனுப்பினேன்டி

நடப்பு கவிதை ஹாசிம் 05, February 2017 More

சுமையான சுதந்திரம்...!

சுகமான சுதந்திரம் சுமைகளகற்றும்
சுமையான சுதந்திரம் சுகங்களகற்றும்
இலங்கையில் இன்று அன்நாள்
சுமையென்பதா சுகமென்பதா.....சொல்

நடப்பு கவிதை ஹாசிம் 04, February 2017 More

தமிழா தங்கத் தமிழா.....

வதை செய்வதைக் கண்டு
பதைக்கிறது உள்ளம் - என்
சதைகளும் துடிக்கிறது
சரிசெய்திடத் தோன்றுகிறது...

நடப்பு கவிதை ஹாசிம் 24, January 2017 More

புறப்படுங்கள் போராளிகளே.....

கைநழுவும் எம் தருணங்கள்
எமைத் தவித்திடச் செய்திடும்
காரணமின்றிய வெறுப்புகள் - எமக்கு
இழந்தவைகளை உணர்த்திடும்
நடப்பு கவிதை ஹாசிம் 17, March 2016 More

மகளீர் மட்டும்.....!

ஓர் தாய் வயிற்றில் பிறந்த நாம்
உலகத்தாய் மடியில் தவழ்கிறோம்
எம் தாய்களின் மகிழ்வில்தான்
உலகமிது சாந்தி பெறும்
நடப்பு கவிதை ஹாசிம் 08, March 2016 More

முதிர்கன்னி என் தவறா.....?

வயதிங்கு உரமாகி
உணர்விங்கு உயிராகி
அடங்கிய ஆசைகள்
அனலாய் எரிக்கிறது
நடப்பு கவிதை ஹாசிம் 02, March 2016 More

ஆணவம் அழித்துவிடும் மகனே........!

என் அன்பு மகனே....
அதிகாரங்கள் உனக்கு வந்ததென்று
ஆணவத்தை ஏன்
தலையிலேந்துகிறாய் - அதன்
புரட்சி கவிதை ஹாசிம் 23, February 2016 More

வாழவைக்கும் என் காதல்

என் கண்ணடைத்து அழைத்துச்சென்றாய்
செல்லும் இடமெல்லாம் நானும் உன்பின்னே
அடைந்த இடத்திலிருந்து திரும்பிப் பார்க்கிறேன்
யாருமற்ற அனாதரவாய் நான்
காதல் கவிதை ஹாசிம் 22, February 2016 More

வந்துவிடு என்னவனே....!

வந்துவிடு என்னவனே
வயதென்னை வதைக்கிறது
சீக்கிரம் வருவாயென்று
சென்றவழி பார்த்திருக்கிறேன்
காதல் கவிதை ஹாசிம் 13, February 2016 More

தொல்லை பேசிகளாகும் தொலைபேசிகள்!

தொலை பேசிகளின்று
தொல்லை பேசிகளாகிறது
தீயது நாடும் தீயோருக்குள்
திணிக்கப்படுகிறார்களெம் பெண்கள்
நடப்பு கவிதை ஹாசிம் 15, October 2015 More