ஹைக்கூ கவிதைகள்

கல்லறைக் காவலர்கள்....!

காவல் காத்துவிட்டு!
கல்லறையில் உறங்குகிறீர்கள்!
காப்பாற்ற யாருமின்றி!
கண்ணீர் காணிக்கைகள்!
ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 02, November 2017 More

உன்னதமான உறவு

ஒன்றாயிருந்ந காலத்தின்!
நினைவுகள் கொண்டு!
உதிரும் காலத்திலும்!
ஒன்றுசேர துடித்திடுமே!
ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 02, September 2017 More

லஞ்சம்

படித்தவனுக்கு
பஞ்சம்
படிக்காதவனுக்கு
தஞ்சம் ...!
ஹைக்கூ கவிதை கஜமுகன் பிள்ளயாந்தம்பி 01, September 2017 More

விதை

சொட்டு நீரில்
கர்ப்பம் தரித்து
செடியானது
விதை
ஹைக்கூ கவிதை கலையடி அகிலன் 31, August 2017 More

நோக்கு (ம்) வர்மம்

நோக்கு வர்மம்
பொய்யென உறைத்தேன்...
அவள் பார்வை பட்டு நான்
சாகும் முன் வரை!

ஹைக்கூ கவிதை எஸ்.எஸ்.மணி 24, August 2017 More

திருப்புமுனை

எல்லோர்க்கும் வாழ்க்கையில்!
ஒரு திருப்புமுனை இருக்கும்!
எனக்கு மட்டும்!
ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 17, August 2017 More

நூல்...

நூலை தொட்டுப் பார்ப்பவனே
வாழ்வில் இலகுவாக
சரித்திரம் படைப்பான்
தொட்டு பார்க்காதவன்
ஹைக்கூ கவிதை கலையடி அகிலன் 07, August 2017 More

சிந்தித்து சிரிக்க சென்ரியூ

நண்பர்கள் கடும் சண்டை
காயம் ஏற்படவில்லை
முகநூல் நட்பு

ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 14, July 2017 More

நிம்மதி....

மகிழ்வு
எதிர் பார்ப்புகள் இன்றி
வாழும் போது நிலைப்பது
ஆசை மீது மனம் கொள்ளும்
ஹைக்கூ கவிதை கலையடி அகிலன் 12, July 2017 More

அழகு

நிம்மதி அழகு இதை நம்பியதால்
வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தேன்
அதனால் நிம்மதியை தேடி அலைகிறேன்
அழகு அழகு கண்ணை கவர்ந்தால்
ஹைக்கூ கவிதை கலையடி அகிலன் 04, July 2017 More