காதல் கவிதை

எப்படி மறக்கச் சொல்கிறாய்

17, July 2017
Views 214

உன்னை காதலிப்பதால்
நெருப்பின் வலி கூட
பழகி விட்டதடி.
காயம் மட்டும் தான் கண்ணுக்கு
தெரியுதடி - நினைத்தளவு
வலி தெரியவில்லை - காரணம்
ஆறாத வடுவாய் உன்
நினைப்புடனே மட்டும்
இருப்பதால் போலும்!!!