குட்டிக் கவிதை

இந்தப் பூமி

பிறேம்ஜி
16, July 2017
Views 137

இந்தப் பூமி பொய்யானது
பொறுமை பூமிக்கு
பொழிந்து விடியும் சூரியனுக்கு
கதிர் வரிகள் பூமியில் உள்ள
கிளை எனும் அனைத்து
உயிரினமும் உரித்தானது