காதல் கவிதை

மரண விழிப்பு

17, May 2017
Views 762

மரணத் தூக்கம் தூங்கினேன்
கனவாய் வந்தாய்
மரணத்திலிருந்து
மீண்டவன்போல்
விழித்தெழுந்தேன்
விடியும்வரை
விழிப்புநிலைக் கனவில்
உன்னோடு வாழ்ந்தேன்