ஏனையவை

மகள்

17, May 2017
Views 429

அழகு தமிழ் சொல்லெடுத்து -அதில்
பழக தமிழ் முத்தெடுத்து -உன்
மழலை தமிழ் தித்திக்கும்
மகிழ்வை பேசி   நித்தம் -இனி
நெகிழ்ந்து நெகிழ்ந்து
நேசத்தின் நீளம் தொடுவேன்