காதல் கவிதை

உயிரோடு இருக்கிறேன்....!

18, April 2017
Views 761

உன் காதலுக்கு நன்றி
என்னை விட்டு பிரிந்தாலும்.
நீ தந்த காதல் என்னோடு
இருப்பதால் தான் நான்
உயிரோடு இருக்கிறேன்.............!

ஒரே ஒரு மாற்றம்
பனித்துளிபோல் சில்
என்றிருந்த என் இதயத்தை
பாலவனமாக்கிவிட்டாய்........!