காதல் கவிதை

விலகி செல்கிறாய்.........!

16, April 2017
Views 865

உன்னை
எப்போது பார்தேனோ
அப்போதே என் இதய
நரம்புகள் அறுந்து விட்டது.....!

முள் மேல் விழுந்த
சேலையாய் கிழிகிறேன்
நீயோ கண்ணடியின்
விம்பம் போல் வலிக்காமல்
பார்த்தும் பார்க்காதது போல்
விலகி செல்கிறாய்.........!

நீ
நடந்து வரும் பாதையில்
மிதிபட்ட புல் எல்லாம்
பூக்களாய் மலர்கிறது..........!