காதல் கவிதை

என் உயிர் தோழி அழகுமிக்க காதலி

30, September 2014
Views 391281

நெஞ்சம் விழும் நேரம்
கைதோல் தாங்கி பிடித்த
என் உயிர் தோழி
நேரம் போகும் தூரம் வரை
என் நிழலாய் வரும்
மேய் சிலிர் கன்னி
நூறாண்டு பேச்சை
ஓராண்டில் நினைக்க வைத்த
சொல்லிசை மைந்தி
காக்க வைக்க நேரமில்லை
நீயே நான் செதுக்கி வைத்த
அழகுமிக்க காதலி