ஏனையவை

மனச்சாட்சி

புதுகவி
22, September 2013
Views 1554

மனது எல்லோரிடமும் உண்டு
மனச்சாட்சி சிலரிடம் மட்டுமே உண்டு
உன்னிடம் இருப்பதை கொடுத்து
இல்லாததை தேட முயற்சி........  
நீ அடைவாய் வாழ்வில் மகிழ்ச்சி