காதல் கவிதை

கண்ணிலே காந்தத்தையும்...

17, August 2013
Views 1070

கண்ணிலே காந்தத்தையும்
கண்ணிமையிலே
குண்டூசியையும்
வைத்திருந்தவளே...

காந்த கண்ணால் கவர்ந்து
கண்ணிமைத்தபோது
குண்டூசியால்
குற்றி விட்டாய்...!