காதல் கவிதை

காதலில் தூண்டல் நீ

17, August 2013
Views 1012

காதலில் தூண்டல்
நீ
துயரம் நான்....!

எல்லா வாசனை
இல்லாத பூக்களில்
உருவாக்கிய
வாசனை பூ நீ....!

கடிவாளத்துடன்
காதலித்தேன் -நீ
கடிவாளத்தை தூக்கி
எறிகிறாய்....!