காதல் கவிதை

கடவுளும் காதலும்.....

10, April 2013
Views 1723

காதல் பலருக்கு
கடவுளின் வரம்
காதல் சிலருக்கு
கடவுளின் சாபம்

வரம் கிடைத்தவருக்கு
தோளில் மாலை
சாபம் கிடைத்தவருக்கு
கல்லறையில் மாலை