Poem of the day

நினைவின்றி...!

என் நினைவின்றி கூட
வாழ்ந்து விடுவேன்
உன் நினைவுகளை
மறந்தும் மறப்பதில்லை

காதல் கவிதை ஷானா 22, July 2014 More