காதல் கவிதை

காமப் பசிக்கு

21, January 2013
Views 2189

நானும் நீயும் காத்திருந்தோம்
திருமணத்துக்காய் - ஆனால்
காலம் செய்த கோரத்தால்
காதல் எனும் கடலில் மூழ்கி
நம் திருமணத்தின் முன்பே
இரையாகிக் கொண்டோம்
காமப் பசிக்கு!