குட்டிக் கவிதை

வறுமை

19, January 2013
Views 1145

கட்டிய மனைவி
நடுரோட்டில்
கற்பை காற்க
சேலை இல்லாமல் நிற்கிறாள்,
ஆனால் - இவனோ..
தினமும்
புதுச்சேலை கட்டிவிடுகிறான்.
தான் வேலைபார்க்கும்
ஜவுளி கடை பொம்மைகளுக்கு........