கவிதைகள் - தமிழ் காதலன்

காத்திருப்பு...!

அந்தி வானம்
ஆற்றோர படுகை
ஆற்றங்கரை அருகில்
ஆலமரமொன்றின் அடியில்
காதல் கவிதை தமிழ் காதலன் 09, June 2017 More

நில்லாயோ நிலவே!!!

உன் நினைவற்ற பொழுதுகள் - என்
உயிரற்ற தருணங்கள்
அருகில்லை நீயெனினும் - அகத்தில்
நீயின்றி வேறில்லை

காதல் கவிதை தமிழ் காதலன் 09, June 2017 More

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!!!

மண்ணில் பிறக்கும் அத்தனை உயிர்க்கும்
மாற்றங்கள் எத்தனை இருந்த போதிலும்
மாற்றி அமைத்திட முடியா ஒன்று - அது
மரணம் என்னும் மாறா நியதி

நடப்பு கவிதை தமிழ் காதலன் 01, June 2017 More

வாழ்க தமிழ்!

ஆண்டாண்டு காலங்கள் முன்னே
அண்டங்கள் யாவும் தோன்று முன்னே
அகிலத்தில் மூத்த மொழி
அவனியில் அன்பு மொழி

நடப்பு கவிதை தமிழ் காதலன் 25, May 2017 More

நானும் நாய்க்குட்டியும்..!

நாங்கள் இருவர்
ஒற்றைப் பிறவிகள்
உறவுகள் இல்லை
உறைய இடமில்லை
நடப்பு கவிதை தமிழ் காதலன் 15, May 2017 More

பூவுக்கு ஓர் மடல்...

நீ வந்தாய்
நீலவான் செம்மையானது
கனத்த காற்று
கணப்பொழுதில் தென்றலானது

காதல் கவிதை தமிழ் காதலன் 13, May 2017 More

நட்பு..!

எதையும் எதிர்பார்ப்பதில்லை
எதிர்பார்த்தால் அது நட்பு இல்லை
அன்றும் இன்றும் நட்பின் எதிர்பார்ப்பு
ஒன்றே ஒன்றுதான் - அது
நடப்பு கவிதை தமிழ் காதலன் 06, May 2017 More

அவள் (ஓர் புதிர்)

பூக்களுக்க தெரியும்
அவள் புன்னகை
காற்றுக்கு தெரியும்
அவள் கார் குழல் வாசனை

காதல் கவிதை தமிழ் காதலன் 05, May 2017 More

நிர்மூலமான நீர்!

சோறு போட்ட பூமி இன்று
சோடையாகி போனதுவோ
கோடை வெயில் சுட்டதில்
பசுங் காடழிந்து
நடப்பு கவிதை தமிழ் காதலன் 15, April 2017 More

காதலுக்கு ஓர் கடிதம்

அன்புடன் காதலுக்கு!
நேற்று வரை நன்கு தானே இருந்தாய்
இன்று என்ன ஆயிற்று உனக்கு?

காதல் கவிதை தமிழ் காதலன் 15, April 2017 More