கவிதைகள் - சாந்தனேஷ்

ஆறாத வலிகளும் அழியாத வடுக்களும்..

வேலியிலும், கிளையிலும்
அங்கும், இங்குமாய்
சிதறுண்ட அங்கங்கள்
அங்காங்கே தொங்கின..
புரட்சி கவிதை சாந்தனேஷ் 18, May 2017 More

முற்ளிவாய்க்கால் மே - 18

குருவிகள் கூடுகளாய்
எம் வீடுகள் கலைந்தது..
எம் உறவுகள் நாதியாய்
கேட்பற்று கிடந்தது..

புரட்சி கவிதை சாந்தனேஷ் 18, May 2017 More

எம் கரங்களால் எம் சிரம் அரிவதேனோ?

பூமியின் பசுமைக்காய்
பச்சையம் தேடி
காத்திருக்கிறது விருட்சம்
தன் உயிர் நிலைப்பில்
ஏனையவை சாந்தனேஷ் 10, March 2017 More

''மகளிர் தின நல்வாழ்த்துக்கள்''

பிரமனின் படைப்பில்
முதல் அதிசயம்
அன்பும்,பண்பும்
நிறைந்த தாய்மை கடவுள்
நடப்பு கவிதை சாந்தனேஷ் 08, March 2017 More

அறியாமை

இறப்பின் இருப்பை தெரிந்தும்
ஒளியை தேடியே
அலைகிறது
விட்டில் பூச்சிகள்.

குட்டிக் கவிதை சாந்தனேஷ் 24, January 2017 More

ஏக்கம்..!

மஞ்சத்தில்
தலையணையில்
முகம் புதைக்கும்
போதெல்லாம்
குட்டிக் கவிதை சாந்தனேஷ் 19, January 2017 More

உனது பிரிவில் எனது இரவுகள்.....!

நட்சத்திரங்கள் அழிந்த
மழைக்கால இரவில்
விளக்குகள் தேடி
வண்டுகள் படையெடுக்க.
காதல் கவிதை சாந்தனேஷ் 29, December 2016 More

காலங்கள் கடந்தும் அழியாத கறை ஆழிப்பேரலை

எண்ண முடியாத அவலம்
சொல்ல முடியாத துயரம்
அலைந்து திரிந்த கடல்
குமுறி வெடித்தது

ஏனையவை சாந்தனேஷ் 29, December 2016 More

என்னவள்....!

பூக்களாய் சிரிப்பவள்
பால் மனம் கொண்டவள்
நினைவோடு நிலைப்பவள்
நிலவின் முகம் அவள்
காதல் கவிதை சாந்தனேஷ் 25, December 2016 More

அழுகிறது ஓர் ஜுவன்....

உண்மை உறவுக்காய்...
கரைந்த நிலவாய்.
அழிந்து போகும் முகில்களாய்.
உடைந்து மோதும்
காதல் கவிதை சாந்தனேஷ் 03, December 2016 More