கவிதைகள் - பசுவூர்க் கோபி

உயிரே! தமிழே!!

அழித்தாலும்,புதைத்தாலும்
அடியோடு,வெறுத்தாலும்
கருவோடு,கலைத்தாலும்
கலை எல்லாம்,பறித்தாலும்
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 20, April 2017 More

கானல் நீர்..!

வாயால் உழுது -பொய்
வாக்குறுதிகளை விதைத்து
அந்த வளராத
பயிருக்கு ஐந்து
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 16, April 2017 More

சாவில்லாத சாந்தன்...!

புரட்சி பாடலால் உணர்ச்சியை தந்தாய்
புதுவையின் பாடலால் வீரத்தை தந்தாய்
போர்க் கள குண்டுகள் வாயினால் தந்தாய்
போராட்ட வெற்றியை பாவினால் தந்தாய்

நடப்பு கவிதை பசுவூர்க் கோபி 28, February 2017 More

சிவப்பு விளக்கு!

நீல வண்டுகளை
பார்த்திருக்கும்
சிவப்பு றோஜாக்கள்
நாங்கள். ..
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 25, February 2017 More

தைப்பொங்கல்..!

பொங்கலோ பொங்கல்
தமிழர் தைப்பொங்கல்
உழவர் கை  ஓங்கிட
உலகில் அமைதி நிலவிட
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 15, January 2017 More

வருக! வருக! புத்தாண்டே…!

உன்னுக்குள் எமை வைத்து
ஓர் ஆண்டு உன்வாழ்வின்
எண்ணற்ற நிமிடமெல்லாம்
எமை காக்க வருவாயே
நடப்பு கவிதை பசுவூர்க் கோபி 01, January 2017 More

1000, 500 ரூபாய்களின் ஆதங்கம்..!

நாங்கள் அன்றும் கடுதாசி
இன்றும் கடுதாசி
நீங்கள்தான்
கோபுரத்தில் வைத்ததும்

நடப்பு கவிதை பசுவூர்க் கோபி 25, December 2016 More

புத்த பெருமானே…!

போதிமரம் கீழ் அமர்ந்தாய்
புத்தரென ஒளி பெற்றாய்
சாந்தம் அமைதி என்ற-பல
சத்தியத்தை போதித்தாய்

நடப்பு கவிதை பசுவூர்க் கோபி 18, December 2016 More

அஞ்சலி செய்வோம்..!

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை
அப்பா வீட்டில் இருந்தார்
விருந்தினர்கள் வந்திருந்தார்கள்
பலகாரம் செய்து கொண்டிருந்தேன்...
நடப்பு கவிதை பசுவூர்க் கோபி 03, December 2016 More

சேமிப்பு..!

அன்று அளவிட
முடியாத அன்பினை
பகிர்ந்தோம் இன்றோ
இளமையின்..
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 22, October 2016 More