காதல் கவிதைகள்

புரியாதது

உன் அருகில் இருப்பவர் எல்லோரும்
உன்னை நேசிப்பதில்லை
உன்னை நேசிப்பவா்கள்
உன் அருகில் இருப்பதில்லை
காதல் கவிதை கவிதை 24, April 2017 More

உடல் இங்கே உயிர் எங்கே?

அன்பே
உன்னை இல்லத்தில்
தேடவில்லையா?
நீ என் இதயத்தில் குடி எறிய பின்...
காதல் கவிதை கவிதை 24, April 2017 More

கடந்து சென்ற கனவு...

உன் தாவனி வாசத்தில்
தவம் கிடக்கும்
தருணம் வேண்டி
காத்திருக்க
காதல் கவிதை கவிதை 24, April 2017 More

என்னோடு நீ வேண்டும்...

பல்லவன் எண்ணத்தில்
பளபளக்கும் சிப்பங்கள்...
எந்நாளும் என்னுள்ளே.. உன்
நினைவே மிச்சங்கள்....
காதல் கவிதை கவிதை 24, April 2017 More

பெண்ணே நீ யாரோடு..?

வெந்தயம் வயிற்றோடு
சீரகம் செழிப்போடு
பங்கயம் மனத்தோடு
பாவை நீ யாரோடு

காதல் கவிதை Inthiran 23, April 2017 More

உன்னை பார்க்கும் போது

உன்னை பார்க்கும் போது
வானவில்லை காண்கிறேன்
என் மனதில் காகித காதல்
வரைய அதில் என் கண்ணீர்!
காதல் கவிதை ஷிவஷக்தி 23, April 2017 More

முதல் முத்தம்

நீ தந்த
முதல் முத்தம்
என் வாழ்நாள்
பொக்கிஷம்

காதல் கவிதை திரு.ரி.கே.பி 23, April 2017 More

மயங்கவைக்கும் பேரழகி!!!

முத்து முத்துப் பல்லழகி
முன் கோபச் சொல்லழகி
கத்தி விழிக் கண்ணழகி
கார் மேகக் குழலழகி

காதல் கவிதை Inthiran 22, April 2017 More

உறக்கமாய்...!

உறக்கத்தைப்போல
நீ வருகிறாய்.
என் உறக்கத்தை
உறங்கவைத்துவிட்டு
காதல் கவிதை கேப்டன் யாசீன் 22, April 2017 More

உயிரோடு இருக்கிறேன்....!

உன் காதலுக்கு நன்றி
என்னை விட்டு பிரிந்தாலும்.
நீ தந்த காதல் என்னோடு
இருப்பதால் தான் நான்
காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 18, April 2017 More