புரட்சி கவிதைகள்

இனத்திற்காய் பூத்த வெள்ளைப்பூக்கள்

துணைவன் இல்லாதவள் என்றறிந்தும்
தாகம் தீர்க்க நினைப்போர் எத்தனையோ பேர்
விதவை என்று சுபகாரியங்களில்
விலக்கி வைக்கும் ஆடவர்
புரட்சி கவிதை மட்டு மதியகன் 03, April 2017 More

நெடும் பயணம்………!

இழையும் புன்னகையில்
விளையும் சுகம் தானே
அழகுத் தமிழ்ப் பண்பாடு
இருக்கட்டுமே

புரட்சி கவிதை Inthiran 03, April 2017 More

அச்சாணி இல்லாத தேர்

நந்தவனமாய் எம் நாடு
வந்தவர் வணங்கும் மாநாடு -பல
வேந்தர்கள் வந்தாள
வாஞ்சைகொண்ட பூமி
புரட்சி கவிதை மட்டு மதியகன் 01, April 2017 More

அமைதி எனும் நதி

போர்களால் பயனும் இல்லை
அண்டை நடுகள் ஆற்றல்
அழிவுக்கு தேவையில்லை
அந்நாட்டின் வளச்சிக்கு
புரட்சி கவிதை ஷிவஷக்தி 27, March 2017 More

அன்றும் இன்றும்

சுகங்கள் துறந்து
களங்கள் சென்றோம்.
விலைகள் பேசவில்லை
விடுதலையே பேச்சென்றோம்

புரட்சி கவிதை றொபின்சியா 26, March 2017 More

எம் (மலை) நாடு!!!

அழகிலங்கைத் திருநாட்டின்
எழில் நிறைந்த பகுதியிது
எழிழற்ற வாழ்க்கை
எம்மவர்க்கே சொந்தமிது
புரட்சி கவிதை தமிழ் காதலன் 21, March 2017 More

படித்தவர்கள் பாதை ஓரங்களில்

பட்டறிவற்றவன் பதவியில்
பட்டறிவு பெற்றவன் வீதியில்
படித்தவன் நாட்டை ஆழவேண்டும்
பதறுகின்றோரைக்கண்டு
புரட்சி கவிதை மட்டு மதியகன் 09, March 2017 More

மகளீர்

தேய்பிறையை சந்திக்கும் நிலவல்ல
நிலையாய் விண்ணில்
மின்னும் விண்மீன்கள்!
மகளீர் கொண்ட வெள்ளை மனம்  
புரட்சி கவிதை குழந்தை நிவி 08, March 2017 More

முடிவில்லாப் புரட்சி!...

விடுதலையை மூச்சாக்கி போராடும்
போராளியாக நான் இருந்திருக்க
வேண்டும்.காலம் போட்ட கோலத்தால்
என் ஜனனம் தாமதமாகி விட்டது.

புரட்சி கவிதை சங்கீர்த்தன் Slk 07, March 2017 More