Poem of the day

காதலாகி…

உறைந்து போன என் இதயச் சாற்றினுள்
தேடுகிறேன் அவள் நினைவுகளை நானும்
நாணமாகி மறைந்து நிற்கும் பகுத்தறிவும்

காதல் கவிதை கல்முனையான் 21, May 2013 More

Latest Poems

கனவு தவறாகிப் போனதே...

கனவு காணுங்கள் என்று
அப்துல் கலாம் சொன்னது தவறா?..
வாழ்க்கை இப்படி மாறிவிட்டதே...
நடப்பு கவிதை என்.நிலக்சன் 19, May 2013 More

சூரியனுடன் சூரியகாந்தி

திண் சிவப்பு வானம்
சூரியகாந்தி வயல் திரும்பியது
சூரியனுடன்!

ஹைக்கூ கவிதை இரமேஷ் ஆனந்த் 19, May 2013 More

எப்படி மறந்தாய் என்னை என் காதலே ?

எங்கே போனாய் ?
இறுதிவரை நிலைக்கும் எம் காதல்
என்று சொன்னவள் நீ தானே
காதல் கவிதை K.கவி 19, May 2013 More

ஈழம் ஒரு இனத்தின் வரலாறு

இன்றுவரை
அழுத கண்ணீரைத் துடைக்காமல்
தேடிக் கொண்டிருக்கின்றோம்
நடப்பு கவிதை றொக்ஸி & சுபி 19, May 2013 More

உறவுகள் காத்திருக்கின்றன.....

வற்றாத   துயரத்தின்
ஊற்றாக கண்களில்
ஊறுது  கண்ணீர்  -
தோன்றும்  உந்தன்  நினைவுகளால் ...

காதல் கவிதை கல்கி.அருணா 19, May 2013 More

முள்ளிவாய்க்காலின் நினைவலைகளுள்....

வைகாசி பதினெட்டு
தமிழீழ வரலாற்றில்
நந்திகடலே செங்கடலாய்
புரட்சி கவிதை மகிழினி நித்யா 19, May 2013 More

யார் கடவுள்

கடவுளின் உடைமைகள்
களவாடபடாமலிருக்க
கோவில்களில் காவலுக்கு
நடப்பு கவிதை புலோலியூர் கரன் 18, May 2013 More

இலையுதிர்காலத் தனிமை

இலையுதிர்காலத் தனிமை
நெடுஞ்சாலையைப்
பெருக்கிடும்
துவண்ட இலைகள்!
ஹைக்கூ கவிதை இரமேஷ் ஆனந்த் 18, May 2013 More

வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்....

வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்
தாயின் தொப்புள் கொடியை வெட்ட
மறுத்கும் கத்தரிக்கோல்கள்.
நடப்பு கவிதை கல்முனையான் 18, May 2013 More

போடி.... நீயும் பெண் தானே

மாற்றான் கைபிடிக்க
மனம்
மாறிய மடந்தையே

காதல் கவிதை புகழ் நந்தி 18, May 2013 More