Latest Poems
காதல்....!
![]() |
காதல் |
| ஹைக்கூ கவிதை | மட்டுவில் சுமீலன் | 24, May 2013 | More |
என் உயிரை எங்கே கொண்டு(று) சென்றாய்...
![]() |
பக்கத்தில் நீ இல்லை ஆதலால் வாழவும் எனக்கு ஆசையில்லை உன் ஜீவன் சேரத்தானே அன்பே நான் காத்திருந்தேன்... |
| காதல் கவிதை | சுதன் ஜெயம் | 24, May 2013 | More |
காதல்....
![]() |
காதல் ஆபத்தானது ஆனால் அபூர்வமானது காதல் அடிமைத்தனமானது ஆனால் அசைக்கமுடியாதது |
| காதல் கவிதை | மட்டுவில் சுமீலன் | 23, May 2013 | More |
நல்லூர் முருகா,நம்கடன் ஏது....?
![]() |
நீள் மகுடம் ஏந்திதமிழ் நிலம்பிரித்தும் ஆண்ட இனம் நேர் எதிராய்கீழ் கிடப்பதேனோ |
| நடப்பு கவிதை | கிரிஷாசன் | 23, May 2013 | More |
காமம் ஒரு தேகத்தின் தேவையாட....!
![]() |
சிந்தை கேட்டு உடல் சுகத்துக்காக சீர்கெட்ட பெண்ணிடம் மண்டியிடும் சீர்கெட்ட இளைஞனே பாவையை வேசியாக்குவதும் நீதானடா |
| நடப்பு கவிதை | சிந்து.எஸ் | 23, May 2013 | More |
காதலி - மனைவி
![]() |
சிறுக சிறுக சேர்த்து வைத்திருக்கும் ஆசைகளை நிறைவேற்ற கடவுள் படைத்த தேவதை காதலி |
| குட்டிக் கவிதை | மட்டுவில் சுமீலன் | 23, May 2013 | More |
முள்ளிவாய்க்கால்
![]() |
மதிக்கப்பட வேண்டியவள் மிதிக்கப்பட்டாள் பின்பு புதைக்கப்பட்டாள்... |
| புரட்சி கவிதை | உஷாந்தன் உஷாந்தன் | 23, May 2013 | More |
அடக்கம்....
![]() |
காதல் இருவருக்குள் அடங்குவதால் பலர் புதைகுழிக்குள் அடக்கம் |
| குட்டிக் கவிதை | மட்டுவில் சுமீலன் | 23, May 2013 | More |
கூட்டமைப்புக்குள் வரலாகா
![]() |
கூட்டமைப்புக்குள்-------( கூட்டு அமைப்பு) பிளவுகள் ஏன்? தாய்மடியாய் தமிழ்மடியைக் கொண்டவரிடத்தே பேரிடியாய் பிளவுகள் இனியும் வரலாமா?-தம் |
| நடப்பு கவிதை | Kavivaan | 22, May 2013 | More |
இளவேனிற் ஆறு
![]() |
தூரத்து மலை இளவேனிற் பருவத்தை எடுத்துச் செல்லும் ஆறு. |
| ஹைக்கூ கவிதை | இரமேஷ் ஆனந்த் | 22, May 2013 | More |
















