குட்டிக் கவிதை

அழகு.............

31, July 2013
Views 1540

அழகில்லா அம்மா என்று..
கண் இல்லா குழியை......
பார்த்து......
காறி உமிழ்ந்தானாம்..
மகன்................
அவன் பார்ப்பதே?
அம்மாவின் கண் என்று
அவனுக்குத் தெரியாமல்.