காதல் கவிதை
ஒருவரை ஒருவர்
![]() |
உலகத்தில்
சிக்கலான விடயம்
ஒருவரை ஒருவர் பேசும்
மொழி புரிந்து கொள்வது தான் ..
ஆனால்
நீயும் நானும் ஒரே இனமாய் இருந்தும்
நான் பேசி கொள்ள உன் மௌனம்
பெரும் தடையாக உள்ளதே
Poem of the dayமுள்ளிவாய்க்கால்
|
||||
|
![]() |
உலகத்தில்
சிக்கலான விடயம்
ஒருவரை ஒருவர் பேசும்
மொழி புரிந்து கொள்வது தான் ..
ஆனால்
நீயும் நானும் ஒரே இனமாய் இருந்தும்
நான் பேசி கொள்ள உன் மௌனம்
பெரும் தடையாக உள்ளதே