புரட்சி கவிதை

விடை தேடும் வினாவொன்று,,,,,

03, January 2013
Views 1027

வனப்பானையிலே
ஆயுத அகப்பையினால்
யுத்தத்தீமூட்டி செத்துப்போகும்
ஓர் ரத்தச்சமையல்
சமைத்தவர்களும்
சாப்பிடவில்லை
சாப்பிடுவதற்கும்
யாருமில்லை,,,,,