Poem of the day

நீ நாளைய வரலாறு....

நீ ஒரு வரலாற்றை படித்திருப்பாய்
நீ ஒரு வரலாற்றை படைத்திருப்பாய்
நீ ஒரு வரலாறாக வேண்டுமெனில்
நீ படித்த அந்த வரலாற்றில்

புரட்சி கவிதை மட்டு மதியகன் 19, December 2014 More
  • happy x'mas
  • X'mas
  • நத்தார் பண்டிகை
  • கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
  • தேவனுக்கு புகழ்

ஹைக்கூ கவிதை

பெண்ணே நீ

03, January 2013
Views 840

உன்னை பார்த்த என் விழிகள் எங்குகின்றன உன் பாசத்திற்கு
உன் விழிகள் என்னை ஒரு கோடி ஜென்மம் வாழ வைக்கும்
உன் அன்பு என்னை ஒரு மனிதன் ஆக்கியது
உன் பாசம் என் வலிகளை மறந்து வாழசெய்தது
உன் பேச்சு என்னை மனிதன் ஆக்கியது
உன் அழகோ என்னை கட்டியது
மொத்தத்தில் என்னை உன்னிடம் இழக்க வைத்து விட்டாயே.....