காதல் கவிதை
நீண்ட நாட்கள் உன்னோடு வாழ
![]() |
கோபத்துக்கே கோபம் வரும்
நீண்ட நாட்கள் உன்னோடு வாழ
கண்ணீரே கண்ணீர் வடிக்கிறது
என்னுள் நீண்ட பயணம் செய்து
பிரிவே பிரிய எண்ணுகிறது
நம்மை விட்டு செல்ல பல நாட்களாய் ..
இவற்றுக்கெல்லாம் எப்போது விடுதலை ..
உன் மெய்யான அன்பை என்னோடு
பகிர்ந்தால் மட்டுமே

தாலாட்டு சொல்லி என்னை 




