ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதைகள்
![]() |
அடடா!
அவளை சிந்தித்து சிந்தித்து
சித்தம் தான் குழம்பிப் போனதோ
எனக்கு!
எத்தனை முறை முயன்றும்
நினைவில் வரவில்லையே
என் பெயர் ....
தன்னம்பிக்கை
நீயும் ஒரு நாள்
காதலிப்பாய் என்னை....
நான் மட்டுமா மோசம்...
உன் சேலை கூடத்தான்
உன்னை சுற்றி சுற்றி வருதே
நான் மட்டும் ஏன் மோசம்...
இது விதியா இல்லை சதியா...
செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்
என் கண்களுக்கு!

போதும் பொறுத்து பொங்காய் - இந்தப்




