Poem of the day

கனவுகளின் காதலன் நான் ..

என் நிகழ்காலத்தில்
உன்னோடு காதல் வந்ததால்
இறந்த கால காயங்கள் மறைந்து
மனம் இனிமை

காதல் கவிதை கலையடி அகிலன் 04, May 2016 More

காதல் கவிதை

சொல்லப்படாத காதல்

29, April 2011
Views 198739

கண்மணியே !
உலகில் பெண்களிடம் சொல்லப்படும்
ஆண்களின் காதல் அனைத்தும்
பெண்களால் கொள்ளப்பட்டு
கடைசியில் கல்லறைதான்
காண்கிறது என்றால்...

என் காதல் மாத்திரம்
உன்னிடம் சொல்லப்படாமலே
இருக்கட்டும்.....