Poem of the day

உன் காதலின் விலை

உன் காதலின் விலை
என் கண்ணீர் என்றால்
எதற்காக காதல் கேட்டாய்
கண்ணீர் தரும் கண்களையை

காதல் கவிதை கவி884 17, April 2014 More

காதல் கவிதை

காதல்..

கவிதை
30, March 2010
Views 41670

காதல் ஒரு சோதனை
வெற்றியா, தோல்வியா
சொல்ல முடியாது,

காதல் ஒரு வேதனை
நரகமா, சொர்க்கமா
உணர முடியாது,,

காதல் ஒரு மதில் மேல் பூனை
நல்லதா, கெட்டதா
புரிய முடியாது,,,

காதல் ஒரு நெருப்பு
தெரிந்தும் போய்-எரிந்து
போவோர் ஆயிரம் ஆயிரம்
ஏனெனில்
காதல் ஒரு போதை-பிடித்தால்
விடாது....