ஹைக்கூ கவிதை
அவளைப்பற்றி...
![]() |
உன் கண்களை
மூடிக்கொள்....
வண்டுகள் பார்த்தால்
தேனேடுக்க வந்துவிடும்...
உன் கால்கள் கூட
ஒவியம் வரைகிறதே...
பாதசுவடுகள்...
உலக இசையில்
கேட்டிடாத
உன்னதமான இசை
அவள் சிரிப்பு....
உலகத்தில் மென்மையானவை
பூவின் இதழ்கள்...
உன் இதழ்களை
நான் பார்க்காதவரையில்....
நிலவின் மறுபக்கத்தையும்
அவளின் மனதையும்
என்றும் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்
இரண்டும் என்றுமே மர்மம்தான்.......

எரியும் இதயத்தில் 




