கவிதைகள் - ஷாருக்

படைப்போம் புது சரித்திரம்!

அழகிய திருநாடு இலங்கை
இங்கே இருப்பதோ நால்
கலாசரங்களும் மும்மொழிகளுமே
புரட்சி கவிதை ஷாருக் 21, January 2013 More

அழித்துவிடு முழுவதையும்!

கடல் தாயே ஏனம்மா இந்த சீற்றம்?
மனித வர்க்கத்தை பிடிக்கவில்லையா?.
இல்லை உன் இயற்கையழகுக்கு சவாலான
அவர்களின் செயற்கையழகு பிடிக்கவில்லையா?.

ஏனையவை ஷாருக் 12, January 2013 More

என்னருகே நீயிருந்தால்....

கற்பனைகள் ஆயிரம்
என் மனதில் வரவழைத்த
காரிகையே!
காதல் கவிதை ஷாருக் 10, January 2013 More

செய்ய முனைவேன் சில சாதனைகளை!!!!!

ஒவ்வொரு வருடம் வருடம்
வந்து போய்விட்டது- என்
வயதும் ஏறிக்கொண்டே போகிறது
நடப்பு கவிதை ஷாருக் 02, January 2013 More

மௌனமாகிவிடு!!!!

உன்னை பார்த்த முதல் நாள்
உன் மீது கொண்டேன் காதல்....
ஆயிரமாயிரம் கற்பனைகளும் கொண்டேன்
உன்னோடு வாழும் காலம் விரைவில்
காதல் கவிதை ஷாருக் 25, December 2011 More